Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1941
இறப்பு 27 AUG 2020
அமரர் பொன்னையா தங்கராசா
முன்னாள் யாழ் திருநெல்வேலி ப. நோ. கூ சங்க ஊழியர்
வயது 79
அமரர் பொன்னையா தங்கராசா 1941 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும்,  டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கராசா அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை காலமானார்.   

அன்னார், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பாளிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,    

சந்திரமோகன், இளநங்கை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, சோம சுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,  

காலஞ்சென்ற சீவரத்தினம், சரஸ்வதி மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை, சரஸ்வதி, சர்வானந்தன், ஈஸ்வரி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயபாலன், தனபாலசிங்கம், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, சந்திரபாலா, கமலாதேவி, பாலசந்திரன், சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,

விநோதினி, சியாயினி, கபிலன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், 

நவீனா, நிவிதா, அபினாஸ், அய்றிசா, அய்றிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்