யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லத்துரை அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் லட்சுமி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், அச்சுவேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(சுவிஸ்), கவிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபன்(சுவிஸ்), கரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி(கனடா), வேதநாயகம், திசைமலர், நாகரத்தினம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(இந்தியா), வரதேஸ்வரன்(கனடா), ஜமுனா, கெங்காதேவி, சுரேஷ்(ஜேர்மனி), தவரஞ்சன், விமலதாஸ், ரஜிதா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சஜீவன்(இங்கிலாந்து), தயாகரன்(இங்கிலாந்து), சுபாசினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும்,
திஷங்க, சேயோன், சேறோன், கிளாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.