யாழ்.நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இரத்தினசபாபதி அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், நாகமணி திலகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி, சுபத்திராதேவி, ஈஸ்வரன் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
திலீபன், தீபாகரன், தினேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஜினி, லோசிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சைந்தவி, தூயவன், லியோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details