
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோனிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் யோகலட்சுமி அவர்கள் 22-11-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தசிவம்(இலங்கை), சுசிலாதேவி(இத்தாலி), கலாதேவி(நெதர்லாந்து), காலஞ்சென்ற சாந்தகுமார், புவிதாஸ்(ஜேர்மனி), குகதாஸ்(இத்தாலி), கண்ணதாஸ்(இலங்கை), ஶ்ரீ முருகதாஸ்(சுவிஸ்), சாந்தினிதேவி(சுவிஸ்), ரகுதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, சிவசோதி, ரத்னகுமார், சுகி, சுஜாதா, பிறேமாவதி, பத்மா, அருள்சோதி, புஷ்பமாலா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெசித்- கேதாயினி , சபீனா- சன்சீவ் , கெளசிகா- துஷ்யந்தன், அஜிதா-சுரேஷ்குமார், ரெமீனா-ரெனி, பர்விந்த், பூர்விகா, துபீசன், சதுர்ஷன், மதுரிகா, நிவேகா, நிருந்த், ரிஷி, ரிஷான், அபிரன், அர்வின், அனிஷ்கா, விஷ்மிகா, அர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மித்ரா, வர்ஷிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகபூசனி(சுவிஸ்), சரசுவதி(இலங்கை), காலஞ்சென்ற நேசராணி, சிவசெல்வம்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகம், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான தங்கராசு, கோனேஷ்வரன் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோனிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு:
சிவம்(மகன்) +94776156061
கண்ணன்(மகன்) +94742132938
கண்ணன்(மகன்) +94742132938
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details