Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1934
இறப்பு 21 APR 2020
அமரர் பொன்னம்பலம் உத்தமலிங்கம்
Retired Irrigation Draftsman
வயது 85
அமரர் பொன்னம்பலம் உத்தமலிங்கம் 1934 - 2020 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(கனடா), சிவசங்கர்(கனடா), காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வேந்திரன், கமலவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம், யோகலிங்கம்(லண்டன்), ஞானாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, ஜெயதேவி, சோமேஸ்வரானந்தன், பவானி, ரேணுகா, பரராஜலிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற சுசிலாதேவி, குகநேசன், குமரேசன், மங்களேஸ்வரி  ஆகியோரின் மைத்துனரும்,

கனகரட்ணம், சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற அருணகுமார் அவர்களின் சகலனும்,

இந்திராதேவி, றாஜினி அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

அகிலன், ஆதித்தன், உஷா, அபர்ணா, பிரதாப், லக்ஸ்சனா, சன்சுதா, கஜித்தா, மஞ்சுளா, கணன், செல்வி, அருட்செல்வன், ஆனந்தசெல்வன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யாழினி, ஜனகன், ஜனார்த்தனன், கஜன், அஜந்தன், நிஜந்தி, சுதன், முகுந்தன், சுஜித்தன், கீர்த்திகா ஆகியோரின் பெரிய மாமாவும்,

சுஜித்தா, கபிலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 21 May, 2020