1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் தங்கராசா
வயது 85

அமரர் பொன்னம்பலம் தங்கராசா
1937 -
2022
மீசாலை சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மீசாலை சாவகச்சேரி மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-09-2023
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்