யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையை வதிவிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவபாக்கியம் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயமோகனராஜன், உதயரட்ணம், உதயகாந்தன், உதயேந்தினி, காலஞ்சென்ற உதயரூபன், உதயரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புத் தங்கையும்,
உதயராணி, மனோரஞ்சினி, சசிகலா, ஆனந்தராசா, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,
யோகப்பிரதாப், யோகப்பிரியா- பார்த்தீபன், யோகப்நதீசன், யோகப்பிரிந்தன், பிருந்தா, விதுஷா, காருணியா, சேபா, பவுல், பானுஷியா, வானுஷன், வர்னசாகி, சாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆருஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள தச்சனாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.