Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 NOV 1934
மறைவு 02 SEP 2026
திரு பொன்னம்பலம் சிவலிங்கம்
வயது 91
திரு பொன்னம்பலம் சிவலிங்கம் 1934 - 2026 சுன்னாகம் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற நில அளவையாளர், உதவி அத்தியட்சகர்) பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், மறவன்புலோ கந்தையா(சட்டம்பியார்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரதாஸ்(நோர்வே), செந்தூர்செல்வன்(Phd. இரசாயன பொறியியலாளர்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜினி, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரெழில், அகன்யா, அகரன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கணேசலிங்கம்(லண்டன்- ஆங்கில ஆசிரியர்), காலஞ்சென்ற நேசமணி செம்மனச்செல்வி(லண்டன்), சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகாதேவி, செல்வபாஸ்கரன்(PHI London), காலஞ்சென்றவர்களான யோகநாதன்(டயர் கூ.தா- கொழும்பு), கமலநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,

கிருஷ்ணகுமாரி, பானுகோபன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

செல்வரஞ்சன், பிரதாயினி, ரவீந்திரன், உசா, பால்ராஜ், பவானி ஆகியோரின் தாய்மாமனும்,

சிவகுருநாதன், பேரின்பநாதன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sri Lanka - குடும்பத்தினர்
சங்கர் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute