மரண அறிவித்தல்
அமரர் பொன்னம்பலம் சிவலிங்கம்
வயது 52
அமரர் பொன்னம்பலம் சிவலிங்கம்
1966 -
2019
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 04-02-2019 திங்கட்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணசபாபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிகா, சர்மிழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்ணமணி( Hannover), சறோஜாதேவி, புனிதவதி, சிவகுமார், சிவகலை(கனடா), சிவமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரு அவர்களின் அன்பு மாமனாரும்,
நந்தினி, இரவிசாந்தி, கலாவதி, இரவீந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort