

-
07 SEP 1945 - 30 AUG 2019 (73 வயது)
-
பிறந்த இடம் : கரம்பன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செந்தில்நாதன் அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வைத்தியலிங்கம், அன்னம்மா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி(இந்தியா), நந்தகோபன்(லண்டன்), பைந்தமிழ்க்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருமகள், கமலநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஒளி(இந்தியா), விதுஷியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தியாகராஜபிள்ளை, குணமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரியம்பகி- பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), பத்மநயனி- வைகுந்தவாசன்(இந்தியா), பிரதாயினி- சண்முகதாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், சூரியகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்கந்தராஜா(லண்டன்), இன்பராணி(சுவிஸ்), ரேவதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரலக்சுமி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), மஞ்சுளாவதி(லண்டன்), சற்குணராஜா(சுவிஸ்), கண்ணபிரான்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பன், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Your memories will live for ever with your soul RIP!