யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம், நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி(தெய்வம் - பருத்தித்துறை, கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ரூபசெளந்தரி அம்மா, தியாகராசா, காந்தரூபி மற்றும் ஸ்ரீராதா(இந்தியா), அருணாச்சலம்(ரூபன் - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி(வசந்தி - கொழும்பு), இராசநாயகி(ஜெயந்தி - கொழும்பு), சுகந்தி(கனடா - Scarborough Health Network Emergency), சுமதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரநாதன், வில்பிறட் பெர்னான்டோ, அன்ரனி ராஜ் மரியதாசன், இராசகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசன்(இலங்கை), ஜெரூசன்- மெலனி(இலங்கை), தாட்ஷாயினி(தாட்ஷா- கனடா), நக்கீரன்(கனடா), திரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Sep 2024 8:00 AM - 10:30 AM
- Sunday, 08 Sep 2024 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sriratha family from UK.
Our deepest condolences to your family. We send our love to you all during this time… We will miss our very loved and cherished periyappa. Love from, Sivananthan Family