மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAY 1927
இறப்பு 13 JAN 2022
திரு பொன்னம்பலம் இராசையா
வயது 94
திரு பொன்னம்பலம் இராசையா 1927 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஆவரங்காலை பூர்வீகமாகவும், மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசையா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவயோகம்(தங்கச்சியம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன், காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(பபா), ராதா, மாலா, நந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சறோ, மனோகரன், நித்தி, ராகுலன், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோசா, ரம்யா, ஆசா, உமேஸ், அனூயன், கீர்த்தனா, தக்சா, ஆறூரன், துசி, துவாரகன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஐரா, நோவா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சந்திரசேகரம் மற்றும் புவனேஸ்வரி(அமிர்தம்), சவுந்தேஸ்வரி(தங்கம்மா), சறோஜினிதேவி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, பொன்னுத்துரை, பேரம்பலம், சோமசுந்தரம், தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming Zoom link: Click here

Meeting ID: 895 6514 3985
Password: PR230122 (case sensitive)

Live Streaming website link : Click here

Username: nuyi5371 (case sensitive)
Password: 220804

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் - மகன்
மனோகரன் - மருமகன்
ராதா - மகள்
மாலா - மகள்
நந்தா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Family friends from Norway.

RIPBOOK Florist
Norway 3 months ago

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 12 Feb, 2022