
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு, பத்தமேனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பொன்னு அவர்கள்
30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லமுத்து பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கரத்தினம், செல்வநாதன், சறோசினிதேவி, தேவராசா, இராசரத்தினம், சாந்தினிதேவி, யோகராசா, சிவதேவி, பாமராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தையா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாதம், கிருபாலினி, சாந்திமலர், குகராசா, யாழினி, லோகேஸ்வரன், சைலஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜனி- பிரதீபன், முகுந்தன்- பவளதர்சினி, அஜந்தன், ராதிகா- ரவிராஜ்,
வாகினி- வசந்தன், திவிஜன், தினோஜன், மகிபன், சிவோகன், வகிசன், அபிசன், கவிஷன், தேனுஜா- பகீரதன், கிரீசன், சிவரிசன், சிவாஜன், கிரிசானி, கிரிசனா, யோகிதன், யாழிதன், காலஞ்சென்ற பிரவீனன், பிரவீனா, நிறோசன், விதுசா, யருசா, சாருகேஷ், சரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிசானா, அஷ்வின், அபிலாஷ், அகீஷ், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று பத்தமேனியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.