யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கண்மனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி(கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி(ஆசிரியை- கொழும்பு/புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சபாரத்தினம்(நிர்வாக உத்தியோகத்தர்), தருமரத்தினம்(பிரபல வர்த்தகர்), குணபாலசிங்கம்(வர்த்தகர்), கனகலிங்கம்(வர்த்தகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோகநாயகி(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(வர்த்தகர்), சுந்தராம்பாள், சந்திராதேவி(கனடா), நாகம்மா, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஸ்வலிங்கம்(சுவிஸ்), பங்கையற்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அகரன், அபியுக்தன்(கொழும்பு- இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கலையும் அத்துடன் அன்னாரின் ஆன்மா சாந்தி அடய பிராதிக்கிரோம்