யாழ். நடுதுருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடேஷப்பிள்ளை அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தன், சதீஸ்கரன், கவிந்தன், கேசிகா, தினேஸ், கபிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிராஞ்ஜனா, ஆதித்தியா, சிந்து கௌரி, லக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகாவதி, இந்திராணி, ஏகாம்பரநாதன் மற்றும் புஷ்பராணி, கனகலிங்கம், புவனேஸ்வரி, தவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவபாலநாதன், காலஞ்சென்ற கணேஷப்பிள்ளை, கலாவதி, செல்வரத்தினம், இராச்சுமி, தர்மரத்தினம், பாமா, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கனகசபாபதி, லோகாமித்திரை மற்றும் கனகாம்பிகை, அமிர்தகௌரி, அருந்தவராசா, வடிவாம்பிகை, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாதனா, ரிஜிதன், டஸ்வின், டஸ்ஸனா, டர்வின், டனுஸ், கனிஷனா, கவினா, ஆபர்ணா, ஆத்திகன், அபிஷாயினி, சாய் கிரிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-09-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
247/8c, Wolfendhal St,
Colombo-13.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776766437
- Mobile : +94773171878
- Mobile : +33644124225
- Mobile : +33667147376
- Mobile : +33749142027
- Mobile : +33650863769