15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் கந்தையா
1940 -
2011
முள்ளிவாய்க்கால், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முள்ளிவாய்க்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கந்தையா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தந்தையே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த தந்தையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும் வாழ்ந்து
கொண்டு இருக்குறீர்கள் அப்பா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உன் இறுதி மூச்சு காற்றோடு
கலந்தது என்ன நம்ப முடியவில்லை
நடந்தது என்னவென்று
அப்பா அப்பா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் 15 உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக
என்றும் உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute