Clicky

Obituary
Born 11 JUN 1944
Rest 04 AUG 2024
Mr Ponnampalam Jeyarajasingam (Jeyaraj)
Age 80
Mr Ponnampalam Jeyarajasingam 1944 - 2024 Kedah, Malaysia Malaysia
Tribute 13 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

With great sadness, this announcement is made of the passing of Ponnampalam Jeyarajasingam (Jeyaraj) on 4 August, 2024 aged 80.

He was born in Kedah Malaysia and spent his early years in Sandilipay, Sri Lanka, and came to England in 1967 and finally made his home in Cheam, Surrey.

Known as Peter to his colleagues, he is the beloved son of the late Mr Arumugam Ponnampalam and Annamma,

Loving son-in-law of the late Dr Chelliah Mylvaganam and Indrani,

Beloved husband of Kaushalya,

Loving father of Pravin and Pramila,

Father-in-law of Myvili and Mayuren,

Loving grandfather of Mathurisha,

Loving brother of Thavamalar(Canada), late Thavapalasingam(London), Pathmamalar(Thavady) and late Rajasingham(London),

Brother-in-law of the late Kulasingam, late Vaheeswary, late Sivapathasundram, late Mangayarkarasi, Dhushyanthy and Kumar Boralessa, late Ajantha and Charmaine Mylvaganam, Shobhana and Dr Ravindran,

Beloved uncle of Thavaraj, Pathmaraj, Kularaj, Sri kanth, Angela, Manjula, Sivarooban, Tharshan and Navin,

Great uncle of Gobinath, Mangalanath, Sangaranath, Bavin, Hariesha, Charlina, Ayushi, Krishen, Arya, Risha, Amaya, Prisni, Guyshni, Gaavish and Riyaah

A life so beautifully lived deserves to be beautifully remembered.

Note: Thereafter please join us for lunch at the house

This notice is provided for all family and friends.

மலேசியா Kedah வைப் பிறப்பிடமாகவும்‌, யாழ். சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Cheam ஐ வதிவிடமாகவும்‌ கொண்ட பொன்னம்பலம்‌ ஜெயராஜசிங்கம்‌ அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில்‌ சிவபதம்‌ அடைந்தார்‌.

அன்னார்‌, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்‌ அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்‌, காலஞ்சென்றவர்களான Dr. செல்லையா மயில்வாகனம்‌ இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்‌,

கெளஷல்யா அவர்களின் அன்புக்‌ கணவரும்‌,

பிரவின், பிரமிளா ஆகியோரின்‌ பாசமிகு தந்தையும்‌,

மைவிழி, மயூரன்‌ ஆகியோரின்‌ அன்பு மாமனாரும்‌,

மதுரிஷா அவர்களின் பாசமிகு பாட்டனாரும்‌,

தவமலர்‌(கனடா), காலஞ்சென்ற தவபாலசிங்கம்‌(லண்டன்) மற்றும்‌ பத்மமலர்‌(தாவடி), காலஞ்சென்ற ராஜசிங்கம்‌(லண்டன்) ஆகியோரின்‌ பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம்‌, வாஹீஸ்வரி, சிவபாதசுந்தரம்‌, மங்கையர்கரசி, அஜந்தா, மற்றும் துஷ்யந்தி, ஷோபனா ஆகியோரின்‌ மைத்துனரும்‌,

குமார்‌, Dr. ரவீந்திரன், ஷார்மேன்‌ ஆகியோரின்‌ சகலனும்‌,

தவராஜ்‌, பத்மராஜ்‌, குலராஜ்‌, சிவரூபன்‌, தர்ஷன்‌ ஆகியோரின்‌ அன்பு மாமாவும்‌,

ஸ்ரீகாந்த்‌, அஞ்சலா, மஞ்சுளா ஆகியோரின்‌ சித்தப்பாவும்‌,

நவீன்‌ அவர்களின் பெரியப்பாவும்‌ ஆவார்‌.

அன்னாரின் இறுதிசடங்கிற்குப் பின்னர் எமது வீட்டில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Contacts

Kaushalya - Wife
Pravin - Son
Pramila - Daughter