Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1942
இறப்பு 15 JAN 2021
அமரர் பொன்னம்பலம் ஜெயலக்சுமி
வயது 78
அமரர் பொன்னம்பலம் ஜெயலக்சுமி 1942 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், அம்பலவாணர் வீதி அத்தியடி, ஜெர்மனி Geilenkirchen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெயலக்சுமி  அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலக்சுமி, காலஞ்சென்ற வீரலஹ்சுமி, தவலக்சுமி, விஜயலக்சுமி, காலஞ்சென்ற மகாலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஸ்ரீகெளரி(கெளரி), இராமநாதன்(பொன் ராமா), லதா, ரகுநாதன்(ரகு), ஜெயநாதன்(ரமேஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கைலங்கிரிநாதன், சாந்தலிங்கம், வசுமதிதேவி, சர்மிலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தியாகேசர் கந்தசாமி, குமாரசாமி, மகேந்திரன் மற்றும் முத்துராசா, காலஞ்சென்ற கந்தசாமி, சிற்றம்பலம்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், பிரதீபன், பிரசன்னாத், ராம்ஜித், ராம்ஜிகா, கஸ்த்தூரி, ரமீசன், சாருகன்,ரஷ்சிகா, ரஷ்வின், றிஷானா, றிஷான், பி. ஜனனி, ர. தர்மிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்த் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 11 Feb, 2021