மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஜாஎல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணராஜா அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செளந்தரம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சிறீரஞ்சிதமலர் அவர்களின் அருமைக் கணவரும்,
முரளி, கௌரி, ரமேஷ் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
லலிதாதேவி(கனடா), இந்திராதேவி(கனடா), குணநிதிதேவி(கனடா), தவமலர்தேவி(கனடா), தேவராஜா(கனடா), விக்னேஸ்வரபாலன்(கனடா), பத்மினிதேவி(கனடா), வசந்தாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவச்செல்வி உதயணன், வாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயன், சித்தாரா, பிரசன்னா, மஹிஷா, மாயா, ஈசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute