

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேசலிங்கம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(முத்தையா) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. உஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
முரளிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
உத்தமலிங்கம்(கனடா), சோமலிங்கம்(பிரித்தானியா), கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம்(அவுஸ்திரேலியா), யோகலிங்கம்(பிரித்தானியா), ஞானாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறீஜெயநாதன்(கனடா), கமலாசனி(பிரித்தானியா), காலஞ்சென்ற கமலராணி(கனடா), மதனலோசனி(பிரித்தானியா), சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற சறோஜினிதேவி(பிரித்தானியா), சோமேஸ்வரானந்தன்(கனடா), திவ்யமலர்(பவானி- அவுஸ்திரேலியா), ரேணுகா(பிரித்தானியா), பரராஜலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுந்தரம்(பிரித்தானியா), பாக்கியநாதன்(கனடா), சதானந்தன்(பிரித்தானியா), உமாகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your services to the Tamil Community through sports and other activities is really appreciated by every Tamil. You shall be sadly missed.