

-
05 SEP 1951 - 07 NOV 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : சுழிபுரம் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேசமூர்த்தி அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகேஸ்வரி தம்பதிகளின் நேசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(தாய்மாமன்) மற்றும் நாகராசா(தாய்மாமன்) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற அற்புதராணி மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
பொன்ரதி, பிரதீப், பிரஷாந்த், பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரநாதன்(நாதன்), பத்மலோஜினி(ஆச்சி), புவனேந்திரன்(ராதா), சோதிஸ்வரி(மலர்), மோகனதாஸ்(ரமேஷ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முத்துராணி(ராணி- கனடா), காலஞ்சென்ற வசந்தராசா, சந்திரேஸ்வரி(மலர்), மகுடராஜா(கண்ணன்), நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்விழி(மதி), கஜன், ராதிகா, அனுசா, பொன்மதி, மிதுசா, மோகனா, ரவீந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சத்தியசீலன்(மயுரன்), தேவக்குமரன்(மதன்), மாலினி(வாணி), வினோத் ஆகியோரின் தாய் மாமனும்,
கார்த்தி, ஷாலினி, பவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுழிபுரம் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
