யாழ். தாவடி நந்தாவில் லேனைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருணகிரிநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிமலர்(பிரான்ஸ்), அனுசியா(யாழ்ப்பாணம்), அமுதா(லண்டன்), அகிலா(லண்டன்), அகிலன்(பிரான்ஸ்), நவீனன்(கொக்குவில்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், கணேசரத்தினம், கனகசிங்கம் மற்றும் யோகேஸ்வரி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், பரமேஸ்வரி, சுப்பிரமணியம் மற்றும் மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகன்ராஜ், றியோபன, ராஜ்குமார், யோகேஸ்வரன், அனுஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிரிசாளினி, றிகன், றிதிகா, அகிபன், கீர்த்திகா, லேனுஜன், ஆர்த்திகா, நிருஜா, பிரியங்கா, ஆரகா, ஆருஷன், அயுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.