Clicky

பிறப்பு 27 APR 1928
இறப்பு 17 APR 2023
அமரர் பொன்னம்பலம் அழகம்மா
வயது 94
அமரர் பொன்னம்பலம் அழகம்மா 1928 - 2023 மாமூலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அழகம்மா அக்கா(அழகு+அம்மா+அக்கா) இந்த மூன்றுக்கும் உயிர்கொடுத்தவர் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்து வருந்துகின்றோம். மாமூலையில் இவரின் காலத்தில் இவரை விட அழகானவர் இருந்ததில்லை, அன்பில், அரவணைப்பில் இவரை விட இணையானவரகள் இல்லை , இவரை விட அன்பான, ஆழுமையான ஒரு அம்மாவை நான் அறியவில்லை . இன்று அவரைப் பிரிந்து ஆழாத்துயரில் வாடும் அவரின் பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்களுடன் நானும் எனது குடும்பமும் கலந்து கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தஇயடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 19 Apr, 2023
நன்றி நவிலல் Sun, 21 May, 2023