கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnampalam Alakammaa
1928 -
2023
அழகம்மா அம்மா எம்மைவிட்டு பிரிந்தசெய்தி அறிந்து வருந்துகின்றோம். இனி குச்சவெளி பொரிவிழாங்காய் மாமாவின் மகனின் மகன் என்று என்னை அழைக்க அம்மா இல்லையே……………. அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை பிராத்திக்கின்றோம். > குமாரசாமி துரைநாயகம் >திரியாய் , திருகோணமலை.
Write Tribute
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.