கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஆன்மா அழிவதில்லை. ஒவ்வொரு பிறப்பிலும், உடலே அழிகின்றது. அடுத்த பிறப்பு, ஓர் சிறப்பான வாழ்க்கையைக் கொடுக்க எங்களது பிரார்த்தனைகள்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.