கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponnampalam Alakammaa
1928 -
2023
அழகம்மா அக்கா(அழகு+அம்மா+அக்கா) இந்த மூன்றுக்கும் உயிர்கொடுத்தவர் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்து வருந்துகின்றோம். மாமூலையில் இவரின் காலத்தில் இவரை விட அழகானவர் இருந்ததில்லை, அன்பில், அரவணைப்பில் இவரை விட இணையானவரகள் இல்லை , இவரை விட அன்பான, ஆழுமையான ஒரு அம்மாவை நான் அறியவில்லை . இன்று அவரைப் பிரிந்து ஆழாத்துயரில் வாடும் அவரின் பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்களுடன் நானும் எனது குடும்பமும் கலந்து கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தஇயடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
Write Tribute
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.