மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1934
இறப்பு 12 SEP 2021
திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம்
வயது 87
திருமதி பொன்னம்மா சிவசுப்பிரமணியம் 1934 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்கேதீஸ்வரன்(கேதிஸ்), திருகேதீஸ்வரி(கலா), சிவனேஸ்வரி(தங்கச்சி), சிவனேஸ்வரன்(நேசன்), கனகேஸ்வரி(வனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலதி, சாந்தகுமார், சந்திரபாலன், கேசினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரியங்கா, லக்சுவினி, ஹம்சாயினி, மயூரன், சஞ்சீவன், குகாஜினி, விதுசன், வித்தியா, மாயோன், கஜானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியானிகா, ஸ்ரீசஜின், வெண்பா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Sivasubramaniam Ponnammah was born in Thavady, Sri Lanka and sadly passed away peacefully in her hometown on Sunday 12th September 2021.

She was the daughter of Suppiah Annamma, daughter in law of Markundu Nakamma and wife of the late Sivasubramaniam Markundu.

She is survived by her children Thiruketheswaran Sivasubramaniam, Thiruketheswari Santhakumar, Sivaneswari Chandrabalan, Sivaneswaran Sivasubramaniam and Kanageswary Ravindran.

She was also a much loved grandma to Majuran, Priyanka, Luxi, Sanjee, Hamsa, Vithurshan, Kugashiny, Vithiya, Maayon, Kajanan.

Great grandmother to Thiyanika, Srisaijen and Vemba.

May her soul rest in peace. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருக்கேதீஸ்வரன்(கேதிஸ்) - மகன்
திருகேதீஸ்வரி(கலா) - மகள்
சிவனேஸ்வரி(தங்கச்சி - மகள்
சிவனேஸ்வரன்(நேசன்) - மகன்
கனகேஸ்வரி(வனிதா) - மகள்

Summary

Photos

No Photos

Notices