யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா அண்ணாமலை அவர்கள் 06-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அண்ணாமலை அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணி, ரூபதாஸ், சேக்ஸ்பியதாஸ், துஸ்யந்ததாஸ், வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீகந்தராசா, வள்ளிநாயகி, செல்வரதி, தர்சினி, கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வல்லிபுரம், செல்லம்மா, கோவிந்தபிள்ளை, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகரத்தினம், பொன்னையா, இரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஷான், நீரஜா, லாவண்யா, கார்த்திகா, நிருசன், நிறோஜா, தாரணி, ஜனனி, ஓவியா, தீபா, ஜோதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சங்கீத், மிதுர்ஷன், விசாகா, ஹர்ணிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Monday, 09 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 10 Oct 2023 10:00 AM - 12:00 PM
- Tuesday, 10 Oct 2023 12:00 PM - 1:45 PM
- Tuesday, 10 Oct 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Balasingam Family.