யாழ். கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சுப்ரமணியம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி(சறோ), இந்திராணி(ராணி), சிவபாலன்(சிவன்), ஜெயமலர்(மலர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகலிங்கம், ஜெகநாதன், மகாலக்ஷ்மி, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கமுத்து, சிதம்பரப்பிள்ளை, நடராசா, தங்கமணி, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பலவாணர், சோதி, நாகேஸ்வரி, சங்கரப்பிள்ளை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கங்காசுதன், கஜேந்திரன், சகானா, மிதுனா, வசிகரன், மகீஷ், வினோத், பூமிகா, கவின், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துவாரகன், ரித்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jun 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jun 2023 1:30 PM - 2:30 PM
- Sunday, 04 Jun 2023 2:30 PM
- Sunday, 04 Jun 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையுமாக 🥀