7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்மா சிவப்பிரகாசம்
1922 -
2016
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா சிவப்பிரகாசம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-06-2023
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் ஏழு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா...
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம்
தந்த தெய்வம் நீயம்மா!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute