யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னுத்துரை அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, வசந்தி, கமலபூசணி, தவமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தாமரைச்செல்வி, முருகையா, பாக்கியராசன், குறள்செல்வன், சந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, கனகம்மா, மகாலிங்கம், பேரம்பலம் மற்றும் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராசையா, நல்லதம்பி, செல்லம்மா, சோமசுந்தரம், கனகரெட்ணம், முத்துலிங்கம், நாகம்மா மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சோபிகா, சுவென், மதுஷா, மனோஜன், சகானா, வினோத், வினோசா, எழில்கவி, சிந்து, அனந், சரஜன், செனால் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நீவா, கியான், லியானா, ஆதிரா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
5 Lane, Work Camp Road, 
Dalupotha, 
Negombo.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                        
                        
                        
                            
            
                    
                    
                    
                    
Please accept our deepest condolences.