யாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா குமாரசாமி அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அப்பாசெல்லையா அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா குமாரசாமி(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புஸ்பராஜா(கனடா), றஞ்சன்(பிரித்தானியா), சிவகுமாரி(பிரித்தானியா), ஜெயக்குமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கராசா மற்றும் யோகராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, வத்சலா(ராஜி), அற்புதநாதன், முருகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா மற்றும் செல்வராணி, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, நடராஜா, மதியாபரணம், துரைராஜா, படைவீரசிங்கம் மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றமணன், தர்சிகன், நிர்ஜன், தர்சிகா, தாரணி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நிந்துஜா, வினுக்ஷா, ஆர்த்திக், அர்வின், அபிரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அசோக்குமார் குடும்பம்.Tooting.London.