10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னம்மா சின்னராசா
1932 -
2015
நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா சின்னராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
ஆண்டுகள் பல சென்றாலும்
எம் அம்மாவின் ஆசைமுகம்
எங்கள் உயிர் உள்ளவரை
எம்மைவிட்டு நீங்காது
அம்மா நீர் சொல்லிவைத்த
அறிவுரைகள் அத்தனையும்
இன்றும் மனதிலிருத்தி
இடரின்றி வாழுகிறோம்
மண்ணுலகில் எம்மைவிட்டு
விண்ணுலகு சென்றாலும்
எம்மையென்றும் காத்திடுவார்
எங்கள் அன்பு தெய்வம் அம்மா!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்