
அமரர் பொன்னம்பலம் வயித்திலிங்கம்
இளைப்பாறிய அரச மருந்தாளர்- தேசிய சுகாதார சேவைகள்- இலங்கை, இங்கிலாந்து
வயது 79

அமரர் பொன்னம்பலம் வயித்திலிங்கம்
1941 -
2020
சுழிபுரம் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnambalam Vaithilingam
1941 -
2020

எமது உறவினரும் .குடும்பநண்பனும் .அரசியலில் தோழனும். ஆனவர் இறைவனடி சேர்ந்தார் என அறிந்து ஆழ்ந்த துயரடைந்தோம் அவர் குடும்ப தினருக்கு எமது அனுதாபங்கள் உரித்தாகுக. இவருடன் உரையாடும் போது எப்பவும் ஈழம் கிடைக்க என்ன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என அதிகாரமாக தொனியில் கேட்பார். ஈழ அடையாள அட்டை வினயோகிக்கும் போது தானாக முனவந்து விண்ணப்பித்து பெருமை யுடன் பெற்றுக் கொண்டார் இவர் ஒரு ஈழ தேசிய நாட்டுபற்றாளர் சாந்தி சாந்தி Rajendra Family Germany
Write Tribute
Gone from our sight, but never from our hearts. mama ??