5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் திவ்வியநாதன்
1944 -
2018
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் திவ்வியநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள் அப்பா!
இன்று போல் நினைப்பு
உம் கைபட்ட என் கன்னங்கள்
என்றுமே மாறாத- எம்
வாழ்வின் நினைவுச் சின்னங்கள்!
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து ஒரு போதும்
மறையப் போவது இல்லை அப்பா...
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute