1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 SEP 1944
இறப்பு 27 MAY 2021
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம் 1944 - 2021 குருநாகல், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

குருநாகலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கிளிநொச்சி ஆனந்தபுரம், இரத்தினபுரம், ஜெயந்திநகர், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தில்லையம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மெழுகுவர்த்தி தன்னையுருக்கி
ஒளிபரப்புவது போல்
எமது குடும்பம் பிரகாசிக்க தன்னை
அர்பணித்த எம்குல விளக்கு
அணைந்து ஒருவருடமென்ன
எத்தளை ஆண்டானாலும்
உங்களை மறவோம்
உங்கள் பிரிவால்
வாடும் உறவுகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 28 May, 2021