Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 23 NOV 1946
இறப்பு 22 APR 2024
அமரர் பொன்னம்பலம் சண்முகரத்தினம்
முன்னாள் ஆயுள்வேத மருத்துவக் கலாநிதி (RAMO)
வயது 77
அமரர் பொன்னம்பலம் சண்முகரத்தினம் 1946 - 2024 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். வளாகவீதி 35, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகரத்தினம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்பின் சிகரமாய் உயர்ந்தீரே!
 ஆதரவின் நிழலாய் இருந்தீரே!
 பாசத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்தீரே
உமது இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தீரே
 உமது பிரிவாலே துயருற்று விழிநீர் காய்ந்து
மீண்டும் வருவீரோ எனும் ஏக்கத்தில் காத்திருக்கின்றோம்
 என்றும் நீங்கா நினைவுகளுடன்...
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,சகோதர சகோதரிகள்..

அன்னாரின் இறுதி வழிபாட்டு நிகழ்வுகள் அறிவன்நாள்(புதன்கிழமை) 24-04-2024 பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 04.00 மணியளவில் இறுதி மரியாதை நிகழ்வுகளும், தீயிடலும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: நந்தினி முருகவேள்- சுவிஸ்

தொடர்புகளுக்கு

நிமலன் - மகன்
பானுசிறி - பெறாமகள்

Photos

No Photos

Notices