யாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பக்கஸ் லேன், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு.திருமதி ராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலலோஷனி(ஓய்வுபெற்ற ஆசிரியை மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி(கணக்காளர்- Jo Lanka) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயராம்(பொறியியலாளர்- Luminex Pvt Ltd) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், கனகரத்தினம்(மானிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், ஜெயசீலரட்ணம் மற்றும் சந்திரவதனா(ராணி- பிரித்தானியா), ரஞ்சிதமலர்(கனடா), சிறிஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
From Dr. Kandiah Gnanananthan, I met Selva at Skandavarodaya College, Chunnakam. We then parted company and I never saw him again. But I always remembered him as a remarkably dignified gentleman....