அமரர் பொன்னம்பலம் சற்குணம்
வயது 65
அமரர் பொன்னம்பலம் சற்குணம்
1957 -
2023
Chavakacheri, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியப்பாவின் பிரிவால் வாடும் பெரியம்ம்மாக்கும் மற்றும் சகோதரர்கள் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். பெரியப்பா எனது தந்தைக்கும் நிகரான தந்தை நான் அவருடன் சிறிது நாட்களே கழித்தேன். அதனால் தான் அவர் போதித்த வார்த்தைகள் என்னுள் விதைக்கப்பட்டுள்ளது. அவர் என்னுடன் இருந்த ஒவ்வொரு நாட்களும் என்றும் என் நினைவை விட்டு நீங்காது. பெரியப்பாவின் ஆத்மா இறைவனடியில் இளைப்பாறட்டும். 🙏🏻🙏🏻🙏🏻
Write Tribute
May your Soul Rest in Peace