
அமரர் பொன்னம்பலம் சற்குணம்
வயது 65

அமரர் பொன்னம்பலம் சற்குணம்
1957 -
2023
Chavakacheri, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponnambalam Satkunam
1957 -
2023
சந்திரன் அண்ணரது துயரச்செய்தி கவலையளிக்கின்றது,இறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை பண்ணுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute
May your Soul Rest in Peace