Clicky

பிறப்பு 18 SEP 1957
இறப்பு 17 MAR 2023
அமரர் பொன்னம்பலம் சற்குணம்
வயது 65
அமரர் பொன்னம்பலம் சற்குணம் 1957 - 2023 Chavakacheri, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நண்பன் ரவி குடும்பம் கனடா 18 MAR 2023 Canada

சற்குணம், பாடசாலை நண்பர்களாக ஆரம்பித்த எமது தொடர்பு, குடும்ப நண்பர்களாகத் தொடர்ந்து, என் இனிய நண்பர்கள் பலரை உனது நண்பர்களாகவும் ஆக்கித் தொடர்ந்திருக்கிறாய். உன் பெயருக்கேற்பவே உன் குணமும் அமைந்ததால் தான் இத்தனையும் இயல்பாகவே அமைந்தது. எந்த நண்பர்களுடன் உன் இழப்பைப்பற்றிக் கதைத்தாலும் உன் சிரித்த முகத்தையும் குணத்தையும் இழப்பதாகச் சொல்லித் தான் கவலை அடைகின்றனர். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்🙏 நண்பன் ரவி குடும்பம் கனடா