Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 APR 1924
மறைவு 18 NOV 2013
அமரர் பொன்னம்பலம் சதாசிவம் 1924 - 2013 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சதாசிவம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆருயிர் தந்தையே!
 ஆண்டுகள் ஒன்பது ஆனதே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து!

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா என்று அழைப்பதற்கு
 நீங்கள் எம்மிடம் இல்லையே!
 குடும்பத்தின் குலவிளக்காய்
 வழிகாட்டியாய் இருந்து!

எம்மை துன்பக்கடலில்
 விட்டுசென்று விட்டீர்களே! அப்பா!

உங்கள் நினைவு என்றும்
 எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute