யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். மின்சார நிலைய வீதி, ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சபாரட்ணம் அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நடராசா, பரமசாமி, குமரையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாமதி, ரவிச்சந்திரன், ஜெயந்தி, சுமதி, பவானி, பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரகுமார், சீறீகாந்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறிதரன்(ஜேர்மனி), குகேந்திரா, ஜனித்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பவளத்துரைராஜா, நடராசா, பொன்ராசா ரெத்தினம், தங்கப்பவுண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகன், ஜீனோ, பவித்திரா, விக்ரர், அகல்யா, பூஜா, ஹரிபிரசாத், சாய்பிரசாத், மீரா, ரம்யா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுரேஸ் இந்திரன், அன்பழகன், துஸ்யந்தன், தர்சினி, விஜயகுமார், சசிகரன், பவளராஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சஜீபன், டிரேசிகா, டரீஸ், லோஜினி, யதீஸ், நிதுஜன், ரஸ்வின், ரஸ்மியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் சகலரும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் கனகமணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
புஸ்பராணி(நெதர்லாந்து), கணேசமூர்த்தி(கனடா), சிவானந்தம்(லண்டன்), கண்ணன்(கனடா), தயானந்தன், ஜெயானந்தன்(சுவிஸ்), வதனி(கனடா), உதயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
இந்திராதேவி ஞானராஜா(தேவிப்பிள்ளை- கனடா) அவர்களின் பாசமிகு அண்ணனும்,
ஷரிக்கா, மஹான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By “Devi Athai Family” ,Indradevi Family from Toronto, Canada.