

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மதியாபரணம் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
வரதலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியானந்தம் மற்றும் சிவானந்தம்(பிரான்ஸ்), சர்வானந்தம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுந்தரம்(சுவிஸ்), ஜெயந்தினி, விஜிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா, சற்குணம், திருவாதிரை மற்றும் நாகம்மா, செல்வராசா(பிரான்ஸ்), இராசமணி(கிளி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, இராசையா மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் ஞானசோதி(பிரான்ஸ்), ஏரம்பமூர்த்தி(கனடா) மற்றும் காலஞ்சென்ற கணேசரெத்தினம் மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுர்சன்(பிரான்ஸ்), கனிஷ்டன், சரண்யா, கிதுசன்(பிரான்ஸ்), அருளினி(பிரான்ஸ்), கிஷாலினி(பிரான்ஸ்), திலக்ஷன்(பிரான்ஸ்), பிரியா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details