Clicky

மலர்வு 18 JUL 1936
உதிர்வு 17 MAY 2021
அமரர் பொன்னம்பலம் மனோன்மணி 1936 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

P.yogammah 18 MAY 2021 Canada

அக்காவின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் .அக்காவின் ஆத்மா சாந்தியடைய கண்ணகி அம்மன் அருள் புரிவாராக. ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏 யோகம் கனடா . வல்லிபுரம் பொன்னம்மா குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.