மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 SEP 1943
இறைவன் அடியில் 06 OCT 2021
திரு பொன்னம்பலம் மகேந்திரன்
வயது 78
திரு பொன்னம்பலம் மகேந்திரன் 1943 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மகேந்திரன் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செங்கல்ராஜா, சீதாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கயல்விழி, சத்தியநாராயணன், நிரஞ்சனராஜா, ஸ்ரீவித்தியா, பார்த்தசாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவளவண்ணன், வனிதா, சர்மிளா, விஜிதரன், ரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குலேந்திரன், தவமணி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

இலட்சுமிதேவி, சத்துருசங்காரவேல், செல்வச்சந்திரன், சக்திவேல் ஆகியோரின் மைத்துனரும்,

தனுஸ், நிதுர்ஷா, சஞ்சய், சஜந்த், நரேன், நிதுர்ஷன், ஹர்சினி, ஆரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் காட்டுவளவு வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசீலாதேவி - மனைவி
கயல்விழி - மகள்
சத்யநாராயணன் - மகன்
நிரஞ்சனராஜா - மகன்
ஸ்ரீ வித்யா - மகள்
பார்த்தசாரதி - மகன்