Clicky

மலர்வு 01 APR 1955
உதிர்வு 24 JUL 2024
அமரர் பொன்னம்பலம் குணலேந்திரன் (கிளி)
வயது 69
அமரர் பொன்னம்பலம் குணலேந்திரன் 1955 - 2024 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnambalam Kunalenthiran
1955 - 2024

அன்பான உள்ளம் ஆழமான அன்பு இனிமையான பேச்சு ஈர்க்கும் குணம் உரிமை ஆதிக்கம் ஊரே மெச்சும் நபர் எப்போதும் புண்ணகை ஏகாந்தப் பார்வை ஐம்பெரும் கொடை ஒரே கொள்கை ஓராயிரம் உறவுகள் இத்தனை பண்புகளும் உள்ளடங்கிய ஓர் உன்னதமான இறைவன் படைப்பு தான் எங்கள் அத்தான். என்றும் நீங்காத நினைவுகளுடன் மச்சான் ரஞ்சன் மச்சான் ரஞ்சி மருமகள் அம்முக்குட்டி (ஷாலினி)

Write Tribute