யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை, யாழ்ப்பாணம் 3ம் குறுக்குத்தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நரசிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாரதாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
பகீரதன், கிரிதரன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிமேகலை(செல்வி), லலிதாலெட்சுமி, ஆன்தொனட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, இராசம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி(இந்தியா), லீலாவதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான அருளாவதி(அகிலா- RDO, கிளிநொச்சி), ஆறுமுகம்(DO), சிவானந்தன்(ரகு- RDO), திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
வள்ளிகாந்தன், கிருஸ்ணவேணி, காலஞ்சென்றவர்களான வாசுகி, வசந்தி, நாகலெட்சுமி மற்றும் உதயணன் ரஸ்மி, உதயசேனன், செல்வசேந்தன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் ஜெயக்குமார், சியாமினி, ஜெயமலர் சுதர்சன், சித்தியகுமார் யசோதரா, விஜயகுமார் கவிதா, செல்வரெட்ணம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
ஆர்த்திகா, சொரூபா, அட்சயன், கெவின் ஆனந், எஸ்ரெல், லாவண்யா, கரிஸ், ராகவி, ஜிந்துஜன், திலக்ஷன், வைதீகன், பிரியங்கன், சிநேகா, திவ்வியா, சந்தியா, கார்த்திகா, ஜனார்த்தன், நிர்த்திகா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் G2, Guru Balaji Apartments 348, Madipakkam Main Road, Ullagaram, Chennai எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்... மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி விஜயகுமார் குடும்பம் (மருமகன்)