யாழ். சுண்டுக்குழி குருசோ வீதியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு ஆலடி லேனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகரெத்தினம் அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமளா(நோர்வே), பிரபாகரன்(கனடா), பாஸ்கரன், விஜிதா, பகீரதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார், சசிவதனி, சுவிதா, நாகராஜ், லதாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருள்சோதி, சகுந்தலா தேவி, சாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகா, கோபிராஜ், சபேசன், விஜேந்திரன், தனுஷ், அகில்யா, பிரவீன், வருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆருகி, அகிரிதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details