Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1944
இறப்பு 02 AUG 2025
திருமதி பொன்னம்பலம் ஞானகமலாம்பிகை
வயது 81
திருமதி பொன்னம்பலம் ஞானகமலாம்பிகை 1944 - 2025 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஞானகமலாம்பிகை அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பு பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

குணபாலன் - உறவினர்
சுகுமார் - உறவினர்
யோகராசா - உறவினர்
கோபாலசிங்கம் - உறவினர்
தேவகுமார் - உறவினர்
கணேஸ்வரன் - Relative
நந்தகுமார் - உறவினர்
தயானத்தன் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices